அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சின்மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

தமிழ்த் தொண்டு



பாரதியார் மாபெரும் கவிஞர் மட்டுமல்ல, அறிஞர் சாதாரண அறிஞர் அல்ல. சிறந்த அறிஞர். மகாத்மாவுக்கு சரியான விளம்பரம் கிடைக்காத அந்தக் காலத்திலேயே “வாழ்க நீ எம்மான் இந்த வையகத்து மனிதரெல்லாம்” என்ற பாடலில் மகாத்மாவின் அகிம்சை நெறியை உயர்த்திப் பாடினார். அத்தகைய பாரதியார் தனிநபர் பயங்கரவாதத்தை எக்காலமும் ஆதரிக்கவில்லை, ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டதை பாரதியார் கண்டித்தார். வங்கத்தில் கொடிய ஆட்சி நடந்தது. வங்கம் தீப்பற்றி எரிந்தது. அந்த நேரத்தில் அங்கு ஆளுநராய் இருந்த கர்சன் மனைவி இறந்தார். அதைச் சுட்டிக்காட்டி அமிர்தபஜார் பத்திரிக்கை இது கர்சனுக்கு நல்ல பாடம் என்று எழுதியது. சரியான தண்டனை என்று தலையங்கம் எழுதியது. இவ்வாறு எழுதியது மனிதத்தன்மையற்றது என்று பாரதியார் சுட்டிக்காட்டி இருந்தார். கவிஞன் அறிஞன் மட்டுமல்ல பாரதியார், ஒரு ஞானியும்கூட. தாயுமானவர் குருபரர் போல ஒரு ஞானியே என்றார் மா. பொ. சி. அப்படிச் சொல்வது சரியா என்று சந்தேகத்தை எழுப்பினார்கள்.

பாரதியார் வீட்டில் ஒரு நாள் அரிசி இருந்தது. விறகு இல்லை. வெளியே விறகு வாங்கப் போயிருந்தாள் செல்லம்மாள். அப்போது அங்கிருந்த அந்த அரிசியை முற்றத்தில் வாரி இறைத்து சிட்டுக்குருவிகள் அதைக் கொத்தித் தின்பதைப்பார்த்து ஆனந்தம் அடைந்தார் பாரதியார்.

தீக்குள் விரை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோணுதே நந்தலாலா என்று பாடினார் பாரதியார். காக்கைச் சிறகிலுள்ள கரிய நிறம் கண்ணனாக தோன்றுகிறது பாரதிக்கு. இப்படி உலகப்பொருள் அனைத்தையும் பரம்பொருளாகக் கண்ட பாரதியை ஞானி இல்லையென்றால் வேறு எப்படி அழைப்பது.

ஒருமுறை சவரத்தொழிலாளி மீது கோபங்கொண்டு அடித்துவிட்டார் பாரதி. அதைப்பொருட்படுத்தாமல் பாரதிக்கு தொண்டு செய்தான். இப்படி அடித்தவனுக்கே தொண்டு செய்கிறாயே என்று அவர் காலில் விழுந்தார். நிச்சயம் அவர் ஒரு ஞானிதான் என்கிறார், “மா.பொ.சி.”

பாரதியார் தம் வாழ்நாளில் அளவிலடங்கா காதல் கொண்டிருந்த நான்கு விசயங்கள் தமிழ்மொழி, தமிழ்நாடு, பாரதபூமி, சுதந்திர பேறு. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்கிறார்.


தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
ஈங்கமரர் சிறப்புக் கண்டார்.


என்பது அவருடைய துணிவு. அவருக்கு எப்போதும்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே.


என்றும், பாரதநாடே பாருக்குள் நல்ல நாடு என்றும் பாடிப் பரவசம் அடைகிறார். இந்தியத் தாய்க்கு வந்தனை செய்வதிலும் வெற்றி கூறுவதிலும் அவருக்குள்ள ஆனந்தம் அதிகம்.

வந்தேமாதரம் ஒன்றே தாரகம் என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. ஆனால் அன்னையோ அன்னியர் தலையீட்டால் அல்லலுற்று வாழா நிற்கின்றாள். அதனால்

என்று தணியும் இந்த சுதந்தர தாகம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்
என்றெம தன்னை விலங்குகள் போகும்
என்றெமதின்னல் தீர்ந்து பொய்யாகும்

என்றே எப்பொழுதுமே அவர் ஏங்கிய வண்ணமாக இருக்கின்றார். ஆனால் அந்நியர் ஆட்சியில் பலரும் அடிமைக் குழியில் வீழ்ந்து,

தூயசீருடைத்தாம் சுதந்திர துவசம்
துலங்கிலா நாட்டை

என்று பாடுகிறார்.
அடிமை நாட்டில் தேசபக்தி செலுத்துதல் சிறைவாசத் தண்டனை தரத்தக்க பெருங்குற்றமேயன்றோ!

பொய்யைத் தொழுதடிமை செய்தார்க்கு
செல்வங்களுண்டு உண்மை சொல்வோர்க்கெல்லாம்
எழுதறிய பெருங் கொடுமை சிறைவாசம்

என்பது உண்மையேயாகும். ஆகையால் பாரதியார் பாரதத்திடம் அன்பு செலுத்திய காரணத்திற்காக அந்தப் பாவம் காரணமாக பாண்டிச்சேரியில் தம் வாழ்நாளில் பெரும்பாகத்தைச் செலவிடவேண்டிதாயிருந்தது. அங்கு தரித்திரமே அவருக்கு வேண்டிய பொருள். தனிமையே துனையாய் இருந்த தோழன். ஆனால் அவருடைய இதயத்துள்ளே இலங்குமா சக்தியை அவித்திட போதிய ஆற்றல் பெற்றருக்கவில்லை.
பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றில் படுத்து புரளாதே
முன்றிலிற் சூழ்ந்து திரிந்திடும் அது சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு தேனுன்னும்
என்று பாடும் பாரதியார் எதுவந்தாலும் கொன்றழிக்கும் கவலையெனும் படுகுழியில் வீழ்ந்து குமைந்திடார். நண்பர்களைப் பிரிந்து தனியாக இருப்பினும் சங்கடம் காணார். அவர் கவியுள்ளம் தனிமை கண்டதுண்டு. அதில் சாரமிருக்கு தம்பி என்று கூறுவதை யாரே மறுக்கவல்லார்.

அஞ்சி அஞ்சி சாவார் அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே

என்று சாதாரண மக்களுக்கு பாடியிருக்கிறார்.


பாரதி புகழ் ஓங்குக!



 இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
-பாரதி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு. குயில் பாட்டு,  கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும். பாஞ்சாலி சபதம்ஆகியன அவர் படைப்புகளில் சில.

À¡Î¦À¡Õû

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன். ÀÄ ¸Õòи¨Ç Óý¨ÅòÐ Áì¸ÙìÌì ¸Å¢ ãÄõ ¸Õòи¨Çò ¾¸÷¦¾È¢ó¾Å÷ «ó¾ Á¸¡¸Å¢.


பெண்ணுரிமைப் போராளி

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.


பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

¦¾öÅ ¿õÀ¢ì¨¸

¦¾öÅ ¿õÀ¢ì¨¸Ôõ ÅÆ¢À¡Îõ ±ýÀÐ ¸¼×û Á£Ð ¦¸¡ñ¼ ¯Ú¾¢Â¡ø «Å¨Ã ŽíÌõ ¦ºÂ¨Äì ÌÈ¢ôÀÐ. À¡Ã¾ ¿¡ðÊø ¦¾öÅ ¿õÀ¢ì¨¸Ôõ ÅÆ¢À¡Îõ Àñ¨¼ì¸¡Äõ ¦¾¡ð§¼ ¸¡½ôÀθ¢ÈÐ. ¾Á¢ú¿¡ðÊø Àì¾¢¨Âô À¡¼ø ¦À¡ÕÇ¡¸ì ¦¸¡ñÎ À¡ÊÂÅ÷¸û ±øÄ¡õ ¾¡í¸û ÅÆ¢Àð¼ ¦¾öÅò¨¾ ÁðΧÁ À¡ÊÉ¡÷¸û. ¨ºÅ ºÁÂò¨¾î º¡÷ó¾ ¿¡ÂýÁ¡÷¸û º¢Å¦ÀÕÁ¡ý Á£Ðõ, ¨Å½Å ºÁÂò¨¾î º¡÷ó¾ ¬úÅ¡÷¸û ¾¢ÕÁ¡ø Á£Ðõ À¡Ê¢ÕôÀ¨¾ §¿¡ìÌõ§À¡Ð, «ÅÃìû À¢È ºÁÂò¾¢ÖûÇ ¦¾öÅí¸û ÀüÈ¢ô À¡¼Å¢ø¨Ä ±ýÀÐ ¦¾Ã¢¸¢ÈÐ. ¬É¡ø, À¡Ã¾¢Â¡ð þÅ÷¸Ç¢Ä¢ÕóÐ §ÅÚÀðÎ ¿¢ü¸¢ýÈ¡÷. «Å÷ ¨Å¾¢¸ ºÁÂò¨¾î º¡ó¾Å÷.

¬Â¢Ûõ, À¢È ºÁÂò ¦¾öÅí¸Ç¡É Òò¾÷, þ§Â¸¢È¢ŠÐ, «øÄ¡ ¬¸¢§Â¡¨ÃÔõ À¡ÊÔûÇ¡÷. «Å÷ À¡Ê À¡¼ø¸Ç¢§Ä¡, ¸ðΨøǢ§Ä¡ µ÷ þ¼ò¾¢ø Ü¼î ºÁ ¦ÅÚôÒ½÷× þ¼õ¦ÀÈÅ¢ø¨Ä. Áì¸û ±ø§Ä¡Õõ º§¸¡¾Ã÷¸û ±ýÈ ±ñ½õ «Å÷ ¯ûÇò¾¢ø ¬½¢§Åáö ¿¢¨Ä ¦ÀüÈ¢Õó¾Ð. «¨ÉŨÃÔõ ´ýÈ¡¸ô À¡÷ìÌõ ¦À¡Ð §¿¡ìÌ, ÀÃó¾ ¯ûÇõ, ºÁÂô ¦À¡¨È §À¡ýȨŠ«Åâ¼õ ¸¡½ôÀð¼É. ±øÄ¡ò ¦¾öÅí¸¨ÇÔõ À¡Ã¾¢ Ží̸¢È¡÷. þó¾ ´ôÀüÈ Á§Ä¡É ¿¢¨Ä §ÅÚ ±ó¾ì ¸Å¢»Ã¢¼ò¾¢Öõ ¦¾ýÀ¼Å¢ø¨Ä ±ýÀÐ ÁÚì¸ ÓÊ¡¾ ¯ñ¨Á.

 Å÷½¨É

À¡Ã¾¢ ±Ø¾¢Â À¡¼ø¸Ç¢ø Å÷½¨Éî º¢Èô¨Àî ¦º¡øÄ¢¾¡ý ¦¾Ã¢Â §ÅñÊ «Åº¢ÂÁ¢ø¨Ä. «Å÷ ¸Å¢Â¢ø ÅâìÌ Åâ Å÷½¨É Á¢Ì󾾡¸§Å «¨Áó¾¢ÕìÌõ. «Å÷ ¸Å¢Â¢ø º¢ÄÅüÈ¢ø ÒÌò¾ôÀðÊÕìÌõ Å÷½¨É º¢ÄÅü¨È ¬Ã¡ö§Å¡õ, šã÷.

ஒரு குழந்தையை நல்ல குணங்களுடனும், அவர்கள் மனமும் நோகாமாலும் பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்க, நாம் சின்ன வயதிலேயே அவர்களுக்கு நல்ல புத்திமதி கூறும் பாட்டுகளையும், கதைகளையும் சொல்லி வந்தால், அது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து, பிற்காலத்தில் தவறு செய்ய யோசிப்பார்கள். ஒரு குழந்தை நன்றாக வளர்வதும், வளராததும் அது அவர்கள் பெற்றோரை பொருத்து தான் உள்ளது. அப்படி நாம் குழந்தைக்காக பாடும் பாட்டுகளில், பாரதியாரின் பாப்பா பாட்டு, மிகவும் சிறந்தது. இந்த பாட்டை பாட்டினால், எப்படி தன்னொத்தோடு வளர வேண்டும், பிறரிடம் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும், தேசப் பற்றும், மொழிப் பற்றும் வளர்த்துக் கொள்ள வேண்டும், விலங்குகள் நமக்கு நண்பன் போன்ற நல்ல கருத்துகளை வளர்க்கும். இதோ பாரதியாரின் பாப்பா பாட்Êø º¢Ä Åâ¸û;

ஓடி விளையாடு பாப்பா! -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. (1)
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! (2)
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதை
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேனும் பாப்பா! (3)

பாலைப் பொழிந்து தரும் பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா! (4)

வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! (5)


¸üÀ¨É

Ì¢øÀ¡ðÎ, À¡Ã¾¢Â¢ý ¸üÀ¨É¡üȨÄÔõ ¾òÐÅ §Áý¨Á¨ÂÔõ 
¦ÅÇ¢ôÀÎòÐý ¾É¢îº¢ÈôÒ¨¼ÂÐ. «¨ÉòÐ ¯Â¢Ã¢Éí¸Ç¢Öõ 
¦À¡Õó¾¢ÔûÇ ¬ýÁ¡Å¢õ ¦À¡Ðò¾ý¨Á¨Â ÑðÀÁ¡¸ ¯ÄÌìÌ ¯½÷òОüÌõ ‘Ì¢øÀ¡ðÎ’ ´Õ ¾¢Èק¸¡Ä¡¸ «¨ÁóÐûǨÁ 
Å¢ÂôâðΞ¡Ìõ. Ì¢øÀ¡ðÎ ´Õ ¸üÀ¨Éì ¸ÇﺢÂõ. ¸¡¾øÀüȢ Ҿ¢Â À¨¼ôÒ. «¾¢ø ÅÕõ ¾¨ÄÅý ¸Å¢»§Ã; «ÅÕ¨¼Â ¸¡¾§Ä Ì¢ø; ÒÐâ¢ø ´Õ Á¡ï§º¡¨Ä¢ø þÂü¨¸ ÝÆÄ¢ø Ì¢ø ¸¡½ôÀθ¢ÈÐ. «¾ý þɢ ÌÃÄ¢ý þ¨º §º¡¨Ä¢§Ä ÀÃ׸¢ÈÐ. Á¢ýÉÄ¢ý ͨŠ
¦ÁøĢ¾¡ö þÉ¢¨Á¡ɾ¡öô ÀÃ×ÅЧÀ¡ø ¯ûǾ¡õ. ¿É×ĸõ Á¨ÈóÐ, ¸Å¢»÷ ¸É× ¸¡½ ¦¾¡¼í̸¢È¡÷.

þýÉÓ¨¾ì ¸¡üȢɢ¨¼ ±íÌõ ¸Äó¾Ð§À¡ø Á¢ýÉø 

ͨž¡ý ¦ÁÄ¢¾¡ö Á¢¸ þÉ¢¾¡ö  ÅóР

ÀÃ×¾ø§À¡ø, Å¡ÉòÐ §Á¡¸¢É¢Â¡û                                          


    þó¦¾ªÕ ±ö¾¢ò¾ý ²üÈõ Å¢Çì̾ø§À¡ø                                          

                 þýÉ¢¨ºò ¾£õÀ¡¼ø þ¨ºò¾¢ÕìÌõ Ţ󨾸¨Ç                                               

                    ÓýÉ¢ì ¸Å¢¨¾¦ÅÈ¢ ãñ§¼ ¿É׫ƢÂô  

Àð¼ô À¸Ä¢§Ä À¡ÅÄ÷ìÌò §¾¡ýÚž¡õ 
                          
   ¦¿ð¨¼ì ¸ÉÅ¢ý ¿¢¸ú¢§Ä ¸ñ§¼ý ¡ý. . .

þôÀÊ ¸Å¢»Ã¢ý ¸ÉÅ¢§Ä ¦¾¡¼í̸¢ÈР̢øÀ¡ðÎ. ¸Å¢»÷ ¾õ ÁÉ¢¾×Õ ¿£í¸¢ Ì¢ø ¯ÕÅõ šá§¾¡ ±ýÚ ²íÌõ «ÇÅ¢üÌ «ó¾ì Ì¢Ģý þ¨º «ÅÕ¨¼Â ¯ûÇò¨¾ ¯Õ츢Ţθ¢ÈÐ. Ì¢Ģý§Áø ¸¡¾ø ÅÇ÷¸¢ÈÐ. «ó¾ì Ì¢§Ä¡Î ÜÊ Å¡Æ ¬¨ºôÀθ¢È¡÷. Ì¢Ģý þ¨ºÂ¡¸¢Â ¸ÉÄ¢ø ¾õ ¯Â¢¨Ãô §À¡ì¸ §ÅñÎõ ±ýÚ Å¢ÕõÒ¸¢È¡÷. ¸ÉÅ¢§Ä Ì¢ø §À͸¢ÈÐ. ¾ý À¨Æ À¢ÈôÀ¢ý ¿¢¸ú¸¨Ç ±ÎòÐì ÜÚ¸¢ÈÐ. ¾ý ¸¨¾ ±øÄ¡õ ¦º¡øÄ¢ ÓÊò¾À¢ý Ì¢ø ¸Å¢»Õ¨¼Â ¨¸Â¢ø Å£ú¸¢ÈÐ. ¸Å¢»÷ «¨¾ Óò¾Á¢Î¸¢È¡÷. ¯«§É, Ì¢ø Á¨ÈÂ, ¦Àñ ´Õò¾¢ «í§¸ ¿¢ü¸¢È¡û. “þÅû «Æ¨¸ ±ôÀÊ ¾Á¢Æ¢ø ¦º¡ø§Åý!” ±ýÚ ¸Å¢»÷ ¾¢¨¸ì¸¢È¡÷. ¦º¡øÄ ÓÂø¸¢È¡÷. ¸Å¢¨¾Â¡¸¢Â ÀÆò¨¾ô À¢Æ¢óÐ º¡Ú ±ÎòÐ, þ¨º ¿¡ðÊÂõ ±ýÛõ ¸¨Ä¸Ç¢ý º¡Ãò¨¾ «¾§É¡Î §º÷òÐ þɢ «Á¢ú¾ò¨¾Ôõ ¸ÄóÐ, ¸¡¾ø ±ýÛõ ¦Å¢Ģø ¯Ä÷ò¾¢ì ¸ðÊ¡츢 «¾É¡ø ¦ºöÂôÀ𼧾 «ó¾ô ¦Àñ½¢ý §ÁÉ¢ ±ý¸¢È¡÷. ¯¼§É ¸Å¢»Ã¢ý ¸É× ¸¨Ä¸¢ÈÐ. ¸ñŢƢòÐô À¡÷츢ȡ÷. .

À¢ÈÌ Å¢Æ¢¾¢ÈóÐ À¡÷쨸¢§Ä Ýúó¾¢ÕìÌõ 
Àñ¨¼î ÍÅÊ ±ØЧ¸¡ø Àò¾¢Ã¢ì¨¸ì Üð¼õ 
ÀÆõÀ¡ö Å⨺ ±øÄ¡õ   ´ò¾¢Õì¸ ‘ ¿õ Å£ðÊø  ¯û§Ç¡õ’ ±É ¯½÷ó§¾ý

þùÅ¡Ú Á£ñÎõ ¿É×ĸ¢üÌ ÅÕ¸¢È¡÷ ¸Å¢»÷. þùÅ¡Ú «¨Áò¾ Ì¢ø À¡ðÎ, ¸üÀ¨Éî ͨŠÁ¢Ìó¾ ÒÐŨ¸ì ¸Å¢¨¾Â¡¸ ¯ûÇÐ.

¯½÷

À¡Ã¾¢Â¡Ã¢ý ÒÃ𺢠ÁÉôÀ¡ý¨Á - º£÷¾¢Õò¾ ÁÉôÀ¡ý¨Á «ÅÕ¨¼Â 
Å¡úÅ¢ø Å¢Çí¸¢ÂÐ §À¡Ä§Å À¡¼ø¸Ç¢Öõ ¯½÷ô ¦À¡í¸ ¦¾Ç¢Å¡¸¢ÈÐ. À¡Ã¾¢Â¡Ã¢ý Àì¾¢ôÀ¡¼ø¸û §¿Ã¢Â ¿¨¼Â¢ø «¨ÁóÐ ¯Â÷ó¾ ¯½÷¨Â °ðθ¢ýÈÉ. ºì¾¢¨Â ÅÆ¢ôÀðÎô À¡Îõ À¡¼ø¸û Ò¾¢Â ´Ç¢¨Â ¿¡ðÊø ÀÃôÀ¢ÂÉ. °Æ¢ì ÜòÐôÀüȢ À¡ð¨¼ ¯½÷§Â¡Î À¡¼ §¸ð¼¡ø, 
¸¡Ç¢Â¢ý ÀÂí¸ÃÁ¡É ¿¼Éò¨¾§Â ¸¡ñÀÐ §À¡ýÈ ¾É¢ ¯½÷ ²üÀÎõ. «¾ý µ¨ºÂ¨ÁôÒ «ò¾¨¸Â ¬üÈÖ¨¼Â¾¡¸ þÕ츢ÈÐ.

¦º¡ø ¿Âõ
  
À¡Ã¾¢Â¡÷ ¾ÉÐ À¡¼ø¸Ç¢ø ¦º¡ü¸ÙìÌ «¾¢¸ Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎòÐ ±Ø¾¢Â¢Õ츢ȡ÷. «ÅÕ¨¼Â À¡¼ø¸û Á¢¸ ±Ø Á¢ì¸ÉÅ¡¸×õ «÷ò¾í¸û Á¨ÈÓ¸Á¡¸×õ ¸¡ñÀ¢ì¸ôôðÊÕìÌõ. «Å÷ º¢Ä¨Ã 
º£ñΞ¡¸ ±Ø¾¢Â¢Õó¾¡Õõ ¸Å¢¾¸¨Ç ¯ûÙ½÷§Å¡Î Å¡º¢ôÀÅÕìÌ ÁðÎõ «¾ý «÷ò¾í¸û Å¢ÇíÌõ ±ýÀÐ ¯ñ¨Á. ¯¾¡Ã½Á¡¸,
                                            
º¡¾¢ áÚ ¦º¡øÖÅ¡ö §À¡ §À¡ §À¡
¾ÕÁõ ´ýÚ þÂüȢġö §À¡ §À¡ §À¡
¿£¾¢ áÚ ¦º¡øÖÅ¡ö ¸¡ ¦º¡ýÚ
¿£ðÊÉ¡ø ŽíÌÅ¡ö §À¡ §À¡ §À¡

                ̨ÈÀ¡Î¸û ¯¨¼Â À¨Æ ºÓ¾¡Âò¨¾ô §À¡ §À¡ §À¡ ±ýÚ ÀÆ¢òÐ «ÛôÒ¸¢È¡÷. þ¨Å ±Å¨Ã º¡Ê¢Õ츢ȡ÷ ±ýÀ¨¾ «ÅÃÅ÷ Å¡º¢ìÌõ§À¡Ð ¾¡ý ¦¾Ã¢Ôõ. ¸Å¢¨¾ ãÄÁ¡¸§Å ¾ÉÐ ¬¾¸í¸ò¨¾ ¦ÅÇ¢ôÀÎò¾¢ÔûÇ¡÷.
¦¾¡¼÷óÐ, «ÅÕ¨¼Â ¦º¡ø¿Âí¸¨Ç Á¢¸ ±Ç¢¨Á¡¸Å×õ Å¡º¸÷¸ÙìÌô ÒâÔõ Ũ¸Â¢ø þÕôÀÐ «ÅÕ¨¼Â ¾É¢ò¾ý¨Á ¬Ìõ. «ÅÕ¨¼Â ¦º¡ø¿Âõ Å¡º¢ô§À¡ÕìÌ ÁÉõ þ¾Á¡¸ þÕìÌõ.
¯¾¡Ã½Á¡¸,
                             º¡ò¾¢Ãí¸û ´ýÚ ¸¡½¡÷ - ¦À¡öî
                                      ºò¾¢Ãô §Àö¸û ¦º¡Öõ Å¡÷ò¨¾ ¿õÀ¢§Â
                             §¸¡ò¾¢Ãõ ´ýÈ¡ö þÕó¾¡Öõ -´Õ
                                      ¦¸¡û¨¸Â¢ý À¢Ã¢ó¾Å¨Éì ̨Äò¾¢¸úÅ¡÷.
þì¸Å¢¨¾Â¢ý ¦º¡ø ¿Âõ Á¢¸ ±Ç¢¾¡¸×õ Áì¸ÙìÌô ÒâÔõ Ũ¸Â¢ø «¨ÁóÐûÇÐ. þЧŠÀ¡Ã¾¢Â¡Ã¢ý ¸Å¢¨¾¸Ç¢ý º¢ÈôÒ «õºí¸Ç¡Ìõ. 
Å¡º¢ìÌõ §À¡¦¾ ¸Å¢¨¾Â¢ý «÷ò¾õ ¦ÅÇ¢ôÀÎõ  Ũ¸Â¢ø Å¡÷ò¨¾¸û ´ù¦Å¡ýÚõ Óò¾¡¸ ¦ÅÇ¢ôÀðÎ þÕ츢ýÈÉ. §ÁÖõ, À¡Ã¾¢Â¡÷ 
±Ç¢¨Á¡ý ¿¨¼Â¢ý š¢ġ¸ ¯½÷¸¨Ç ¬üÈÖ¼ý ÒÄôÀÎò¾ ÓÊÔõ ±ýÀ¨¾ «ÅüÈ¢ø ¸¡ðÊÉ¡÷.   

ÅÊÅõ - ±Ð¨¸ §Á¡¨É
                              
§ÁÖõ, «ÅÕ¨¼Â ¸Å¢¨¾¸Ç¢ø ±Ð¨¸ §Á¡¨É ºó¾í¸ÙìÌô ÀﺧÁ þø¨Ä. «ÅÕ¨¼Â ¸Å¢¨¾ ´ù¦Å¡ýÈ¢Öõ ±Ð¨¸ §Á¡¨É¸Ç¢ý ´¨º¸ÙìÌ Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎôÀ¾¡¸§Å ¦¾Ã¢¸¢ÈÐ.
¯¾¡Ã½Á¡¸,

§¸¡Â¢ø ⨺ ¦ºö§Å¡÷ - º¢¨Ä¨Âì
¦¸¡ñΠŢüÈø §À¡Öõ
š¢ø ¸¡òÐ ¿¢ü§À¡ý – Å£ð¨¼
¨ÅòÐ þÆò¾ø §À¡Öõ
¬Â¢Ãí ¸Ç¡É - ¿£¾¢
«¨Å ¯½÷ó¾ ¾ÕÁý
§¾Âõ ¨ÅòÐ þÆó¾¡ý - º£îº£
º¢È¢Â¡÷ ¦ºö¨¸ ¦ºö¾¡ý
    
þì¸Å¢¨¾Â¢ø ¸Õ¨Á¡ì¸ôÀð¼ þ¼í¸û ±Ð¨¸ §Á¡¨É ºó¾í¸û ¯¨¼Â¨Å ¬Ìõ. ±Ð¨¸ §Á¡¨É¸§Ç¡Î ¸Å¢¨¾¸¨Çô ÀÊìÌõ §À¡Ð ¸Å¢¨¾ì§¸ ¾É¢ «ÆÌ.


¦ºó¾Á¢ú ¿¡Î±Ûõ §À¡¾¢É¢§Ä – þýÀò
§¾ýÅóÐ À¡ÔÐ ¸¡¾¢É¢§Ä - ±í¸û
¾ó¨¾Â÷ ¿¡Î±ýÈ §Àɢ§Ä - ´Õ
ºì¾¢ À¢ÈìÌÐ ãɢ§Ä

±ýÈ «Ê¸û ¾Á¢úî º¢ÚÅ÷ º¢ÚÁ¢Â÷ ±øÄ¡Õ¨¼Â ¯ûÇò¨¾Ôõ ¸Å÷óÐûǨÅ. «¾ý ±Ð¨¸¸û ¬üü§Ä¡Î ¯½÷äðÎõ Ũ¸Â¢ø «¨ÁóóÐûÇÉ.

«ÎòÐ,                    ¦¿ïÍ ¦À¡ÕìÌÐ þ¨Ä§Â – þó¾
                                 ¿¢¨Ä즸ð¼ ÁÉ¢¾¨Ã ¿¢¨ÉòÐÅ¢ð¼¡ø
                       ¦¸¡ïͧÁ¡ À¢Ã¢Å¢¨É¸û - ´Õ  
                                 §¸¡Ê ±ýÈ¡ø «Ð ¦À⾡§Á¡?

±ýÈ À¡¼Ä¢Öõ §Á¡¨É Á¢¸ «Æ¸¡¸ì ¨¸Â¡Çô ÀðÎûÇÐ. þ¾É¡§Ä§Â, À¡Ã¾¢Â¡Ã¢ý ¸Å¢¨¾¸û À¢Ãº¢ò¾¢ô ¦ÀüÚûÇÐ ±ÉÄ¡õ.